Since 1986
Islami Baithul Mal - Kilakarai
கீழக்கரை இஸ்லாமி பைத்துல் மால் 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நமது ஊரின் பெரியோர்களால், உள்ளோர் மற்றும் சுற்றுப்புற ஊரில் வசிக்கும் ஏழை எளிய மக்களின் சிரம்பங்களையும், அத்தியாவசிய தேவைகளையும் நிறைவேற்றுவதற்கு பெருந்தன்மை நோக்கத்துடன் துவங்கப்பட்டது உதவியாக இது செயல்படுகிறது. தர்மத்தின் தூணாக இருந்து, இறையன்புடன் மக்களுக்கு சேவை செய்யும் அமைப்பு இது.